1.இஞ்சிச்சாற்றையும் எலுமிச்சைச்சாற்றையும் தேனுடன் கலந்து கொடுத்தால் பித்தசுரம் குணமாகும்.
2.சம்பங்கி பட்டையை கஷாயம்செய்து சாப்பிட்டால் விடாத சுரமும் விடும்.
4.துளசி,அருகம்புல்,வகைக்கு1பிடிமிளகு 1 ஸ்பூன்இம்மூன்றையும்
இடித்து நாலு குவளை தண்ணீர் விட்டு 1 குவளை தண்ணீராக சுண்டக்காய்ச்சி
மூன்று வேளை இரண்டு நாட்களுக்கு கொடுத்தால் சுரம் இறங்கிவிடும்.
5.கரும்பை சாறாக பிழிந்து கொடுத்தால் பித்த சுரம் குணமாகும்.
6.எலுமிச்சம்பழச்சாறு,சர்க்கரை,எலக்காய் இம்மூன்றையும்கொதிக்கவைத்து அருந்தினால் பித்தசுரம் குணமாகும்.
7.வெறும் வயிற்றஇல் சீதாப்பழத்தை சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
ஆனால் 2மணிநேரத்திற்கு தண்ணீர்கூட அருந்தக்கூடாது.
8.மிளகை நீண்டநேரம் அலரைத்து வெல்லம்கலந்துசாப்பிட்டால்மலேரியா குணமாகும்.
9.ஒன்பது குப்பைமேனி இலைகள் ஆறு மிளகுஇந்த இரண்டையும் அரைத்து சாப்பிட்டு அன்று முழுதும்உப்பில்லா பத்தியம் இருந்தால்மலேரியாக் காய்ச்சல் அண்டாது.
எல்லாவகையான காய்ச்சல்களுக்கும் உபவாசம் இருப்பதே சிறந்த சிகிச்சையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக